தண்ணீர், மேகம் கொண்ட புதிய கிரகம்: பூமியில் இருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் கண்டுபிடிப்பு!
90 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீர், மேகம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்டத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வரும் நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான...