மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா திட்டத்தை வழிநடத்தும் தமிழ் பெண்!
மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் தமிழக பெண் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லிம்யம்ஸ் உட்பட பலர் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின்...