மனதில் தன்னம்பிக்கை தரும் நாக முத்திரை
மனதில் தன்னம்பிக்கை, உற்சாகத்தை ஏற்படுத்தும் முத்திரை நாக முத்திரை நல்ல நினைவாற்றல் கிடைக்கும், கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும். செய்முறை: வலது...