நாகொடவில் வாக்குவாதம் மோதலுக்கு மாறியதில் ஒருவர் உயிரிழப்பு
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலுக்கு மாறி, 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், 29 வயதுடைய மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த...