எமது காணியை ‘ஆட்டையை போட்டே’ அடிக்கல் நாட்டினார்கள்: நெடுந்தீவு அறநெறி பாடசாலை விவகாரத்தில் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு!
நெடுந்தீவில் தமது அறக்கட்டளைக்கு சொந்தமான காணியை பின்வழியால் அபகரித்து அறநெறி பாடசாலை அமைக்கப்பட்டுள்ளதாக நாகேந்திரர் செல்லம்மா அறக்கட்டளை குற்றம்சுமத்தியுள்ளது. காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்கள், அதிலிருந்து விலகி, சட்டபூர்வ உரிமையாளர்களான தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்....