உக்ரைனில் கொல்லப்பட்ட இந்திய மாணவருக்கு தந்தை கடைசியாக சொன்ன யோசனை!
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவீனும், இந்தியாவிலுள்ள தந்தையும் கடைசியாக உரையாடிய போது, பகிர்ந்து கொண்ட தகவல்கள் பற்றிய விபரங்கள்...