12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் சூர்யா-கவுதம் கூட்டணி!
2008-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்தப் படம் வாரணம் ஆயிரம். வித்தியாசமான காதல் கதையை களமாக வைத்து எடுக்கப்பட்ட...