நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியீடு!
நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து...