இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நமிதா!
நடிகை நமிதா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதனை நமிதா தனது இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ‘எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணாஷ்டமி நாளில் (வெள்ளிக்கிழமை) இந்த நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து...