இலங்கைஎழுத்தாளர் நந்தனி சேவியர் காலமானார்!PagetamilSeptember 16, 2021 by PagetamilSeptember 16, 20210581 இலங்கையின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக நந்தினி சேவியர் இன்று (16) காலை காலமாகினார். அவருக்கு வயது 72. திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று காலை 7.45 மணியளவில் அவர் காலமாகினார். கடந்த சில...