ரஜினி பட கவர்ச்சி நடிகைக்கு பாலியல் தொல்லை!
உங்களுக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருந்தால் அதை தைரியமாக வெளிப்படுத்துங்கள் என நடிகை சோனா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை சோனா. இவர் கவர்ச்சியை தாண்டி காமெடியாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும்...