நடிகை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தல்; வீடியோவை பார்த்துவிட்டு மனைவியிடம் கொடுத்தார்: புதிய தகவலால் சிக்கலில் நடிகர் திலீப்!
நடிகை பாவனாவை கடத்திப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அந்த வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகர் திலீப் உள்ளிட்டவர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் பொலிசாரால் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். பாவனா கடத்தப்பட்டு...