ரசிகன் முதல் மாஸ்டர் வரை வசீகர நடிப்பு, நடனம் குரலால் ரசிகர்களை கவர்ந்த விஜய்..
நடிப்பு, நடனம், ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வலம் வரும் விஜய்யின், வசீகர குரலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய்யை பாடகராக அறிமுகம் செய்தது இசையமைப்பாளர் தேவா தான். 1994-ல் வெளிவந்த...