கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட விக்ரம் பிரபு!
நடிகர் விக்ரம் பிரபு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். மக்களை ஆட்டிப்படைத்து வந்த கொரோனாவின் வேகம் தற்போது குறைய ஆரம்பித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அத்தியாவசியம். எனவே...