மீண்டும் ஜோடி சேரும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ்!
இரண்டாவது முறையாக ஜோடி சேரும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ்: படப்பிடிப்பு துவக்கம்! தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராக உயர்ந்து தற்போது இயக்குநராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் தற்போது...