விஷாலுக்கு வில்லனாகும் அஜித் பட நடிகர்!
விஷாலின் 31வது படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஷாலின் 31வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தை குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார்....