‘ஜகமே தந்திரம்’ அனுபவம் பற்றி மனம் திறந்த ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம். தனுஷ் கிடா மீசையில் சுருளி...