பாபா சித்திக் கொலை எதிரொலி: சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நடிகர் சல்மான் கானின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மும்பை பாந்த்ராவில்...