அறுவை சிகிச்சை முடிந்து பயிற்சிக்குத் திரும்பிய நடராஜன்!
இந்திய அணி வீரர் நடராஜன் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது மூன்றுவகை கிரிக்கெட்டிலும் அறிமுகமான இந்திய வீரர் நடராஜன், அப்போது நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடியாகப் பந்துவீசி இந்திய...