அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
அரச ஊழியர்களின் சம்பளம் ரூ.5,975 உயர்த்தப்படுவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். அரசாங்க சேவையில்...