தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா!
கார்த்தி, சூர்யா படங்களில் நடித்த பிரணிதா சுபாஷ், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அருள்நிதியின் உதயன் படம் மூலம்...