தொல்லியலின் பெயரில் பறிபோகும் விவசாய காணிகள், காப்பாற்றுமாறு மக்கள் கோரிக்கை
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜயாநகர் கிராமத்தில் வசிக்கும் கணவனை இழந்த தாய் பலவருட காலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த தனது காணியில், தான் மேற்கொண்டுள்ள விவசாயத்தை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 2012ம்...