தொலைபேசி வலையமைப்பில் சிக்கல் தவிர்க்க IMEI பதிவு அவசியம்
கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்ய வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் எதிர்வரும் 28ம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) அறிவித்துள்ளது. இந்த அவகாசத்திற்குள் IMEI இலக்கங்களை TRCயில் பதிவு...