இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை போட்டிக்கு 3 பேர் விண்ணப்பம்: திடீர் குழப்பத்தால் மீண்டும் கூடுகிறது மத்தியகுழு!
இலங்கை தமிழ அரசு கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட இதுவரை 3 பேர் விண்ணப்பித்துள்ளனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 2024 ஜனவரி 21ஆம் திகதியும், பொதுக்குழு 22ஆம் திகதியும்...