“தேசிய பாதுகாப்பு மற்றும் உடை விதிகள்: அரசாங்கத்தின் நிலைப்பாடு”
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்தவித முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் உடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி அமைச்சர்...