ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்
ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முதலாவது நிலநடுக்கம் அதிகாலை 4.20 மணிக்கு 4.5 ரிச்டர் அளவில், 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது....