அரசியல் கட்சிகளை சந்திக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு!
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். செயலாளர்களுடனான சந்திப்பு காலை 10 மணிக்கு இடம்பெறும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்....