அறிவு புறக்கணிக்கப்படுவது ஏன்? உண்மையில் நடப்பது என்ன!
என்ஜாய் என்ஜாமி பாடலின் மூலம் அனைவராலும் பேசப்பட்டவர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு. சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தீ மற்றும் ஜான் வின்சென்ட் புகைப்படங்கள் மற்றும் இடம் பெற்று இருந்தது...