தெங்கு அபிவிருத்தி சபையின் புதிய கொள்கை
நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபையிடமிருந்து கட்டாய அனுமதி பெற வேண்டும் என புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது....