யாழ் மாநகரசபை பதில் முதல்வராக து.ஈசன்!
யாழ் மாநகரசபையின் பதில் முதல்வராக து.ஈசன் பொறுப்பேற்றுள்ளார். பதில் முதல்வரான து.ஈசன், இன்று (9) மாலை மாநகரசபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது...