இலங்கை மீது அணுகுண்டு தாக்குதல் திட்டம்… இராணுவத்தளபதியை நியமித்த துவாரகா: ஒரு பேஸ்புக் காதல் மோசடி ராணி தேசத்தின் புதல்வியாக்கப்பட்ட கதை!
♦வேதாளம் இலங்கை மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம்… இப்படியொரு செய்தியை அறிந்தால், பயம் வருவதற்கு பதிலாக சிரிப்புத்தான் வருமல்லவா!. இது ஏதோ நகைச்சுவை செய்தியென எடுத்து விடாதீர்கள். உண்மையிலேயே இலங்கை மீது அணுகுண்டு...