துளசி தேநீர் போட்டுக் குடித்தால் அவ்ளோ நன்மை கிடைக்குமா?
துளசி தான் மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பல பகுதிகளில் துளசி ஒரு புனித தாவரமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அதன் மருத்துவ குணம் தான். ஏனென்றால் இதில் அவ்வளவு மருத்துவ குணங்கள்...