போர்ட் சிட்டி வாக்கெடுப்பில் குளறுபடி: சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவு!
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் குளறுபடிகள் இடம்பெறுள்ளதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பில் இரு வேறு விசாரணைகள் நடத்தப்படுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வாக்கெண்ணும் போது குளறுபடிகள்...