சர்வதேச துறைமுகத்தில் மணல் அகற்றும் பணிகள் தொடக்கம்
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் குவிந்துள்ள மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபை...