மருதங்கேணி சம்பவம்: நீதிமன்றம் செல்கிறது!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் நாளை (5) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென பொதுப்பாதுகாப்பு அமைச்சு...