பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை
களுத்துறை, பண்டாரகம, மெதகம, ஹந்துன்வென்ன ஆகிய பிரதேசங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், தங்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்தி, ஒரு பழ வியாபாரியிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 150,000 ரூபா பணத்தை...