இன்று தீபாவளி பண்டிகை!
இன்று (24) தீபாவளி பண்டிகை உலகெல்லாம் உள்ள இந்துக்களாலும், சைவர்களாலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களாலும், சைவர்களாலும் புனித நாளாக கருதப்படும் தீபாவளி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையன்று வருகிறது. இந்நாளில் மக்கள் அதிகாலை...