காங்கேசன்துறை துறைமுகம் திறப்பு: சொகுசுக்கப்பல் வந்தது!
இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கடற்றொழில்...