மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி படம் – ‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!
தமிழ்நாட்டுல சந்திரமுகி ஆரம்பிச்சு வச்ச இந்தப் பேய் சீசன் நேற்று வரை தொடர்கிறது இன்னமும் தொடரும் போல்தான் தெரிகிறது. அதன்பிறகு இந்த பேய் யாரையும் பயமுறுத்தாமல் பல தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் காப்பாற்றி கொண்டுதான் வருகிறது....