திருகோணமலை நகரசபை பொது நூலகத்தில் நான்கு புதிய நூல்களின் அறிமுக விழா
தமிழ் அமுதம் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் திருமலை மதிவதனி அவர்களின் நான்கு நூல்களின் அறிமுக நிகழ்வு திருகோணமலை பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் (29) காலை 9.30 மணி அளவில் இடம்பெற்றது. மூன்று...