திருமண வயது திருத்தம்: பெண் எம்.பி. ஒன்றியத்தின் முக்கிய முன்மொழிவு
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம், அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜின் தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. இக்கூட்டத்தில்...