திருமணம் சிறப்பாக நடைபெற இந்த ஸ்லோகத்தை சொல்லலாமா?
திருமணம் சிறப்பாக நடந்திட சொல்ல வேண்டிய ஸ்லோகம் பார்வதி சிவன் இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும். ஓம் ஹ்ரீம்...