திருநெல்வேலி நகர அழகுபடுத்தல்: அனுமதியில்லாத திட்டத்தை முன்னெடுக்கும் நல்லூர் பிரதேசசபை!
நல்லூர் பிரதேசசபையினால் திருநெல்வேலி நகரிலுள்ள ஒரு பகுதியை அழகுபடுத்தவென முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள திட்டம் சர்ச்சையாகியுள்ளது. யாழ் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரியகுளம் அபிவிருத்தி தொடர்பான சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மணிவண்ணன் அணியின் கட்டுப்பாட்டிலுள்ள...