திருக்கேதீச்சர சிவராத்திரி நிகழ்விற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வு எதிர்வரும் 1 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 11...