அதிக ஞாபகத் திறன் கொண்ட 4 வயது சிறுவன் ஆரிப்ற்கு சோழன் உலக சாதனை படைத்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பல தலைப்புகளின் கீழ் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் போன்றவற்றின் மூலம்...
திருகோணமலை மாவட்டத்தில் சிவில் சமூகத்துடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. மேலும் திருகோணமலை மாவட்டத்தை தவிர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் பொது...
திருகோணமலையில் செயற்படாத பாராளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சியின்...
திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 60 கொவிட் தொற்றாளர்கள் வீதம் பதிவாவதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் டீ.ஜீ.எம். கொத்தா தெரிவித்தார். ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 500 க்கும் அதிகமான கொவிட்...