விளம்பர பலகை அகற்றிய வழக்கு: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்திய விளம்பரப்பலகையினை வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணக்கத்துடன் வழக்கினை...