திமுக கூட்டணி அமோக வெற்றி: முதல்வராகிறார் ஸ்டாலின்!
2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பெரிய அளவில் வெற்றியை அளித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பதன் மூலம் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். திமுக கூட்டணி 156 இடங்களையும், திமுக...