கனேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் நேற்று (24) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் அவரது இளைய...