மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது
தவிஸ்ரீபுர பிரதேச பாடசாலை ஆசிரியை ஒருவர், தனது மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் மூலம் ஆபாச காணொளிகளை பகிர்ந்ததாகக் கூறப்பட்டு, இன்று (06.01.2025) தவிஸ்ரீபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்,...