சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்!
சிங்கப்பூரின் 9வது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 70.4 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் திணைக்களம் அறிவித்தது. அவருடன் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் இங் கொக்...